Album Name | Sakunthalai |
Artist | Thuraiyur Rajagopala Sharma |
Track Name | Premayil |
Music | Thuraiyur Rajagopala Sharma |
Label | Saregama |
Release Year | 1940 |
Duration | 02:35 |
Release Date | 1940-12-31 |
Premayil Lyrics
பிரேமையில் யாவும் மறந்தேனே…
பிரேமையில் யாவும் மறந்தேனே…
பிரேமையில்…
ஜீவனம் உனதன்பே
ஜீவனம் உனதன்பே – என் அன்பே
வானமுதும் விரும்பேனே
பிரேமையில் யாவும் மறந்தோமே…
பிரேமையில்…
பிரேமை வெண்ணிலா ஜோதி வீச…
…என் உள்ளம் பரவசமாக
பிரேமை வெண்ணிலா ஜோதி வீச…
…என் உள்ளம் பரவசமாக
என்னை மறந்தேன் மதனமோகனா…
என்னை மறந்தேன் மதனமோகனா…!
நான் உன்னை மறவேன்!
உம்மை நான் பிரியேன்!
நான் உன்னை மறவேன்
உம்மை நான் பிரியேன்
வானோர்க்கும் அரிதாம்
குறைவில்லாத பிரேமையில்
யாவும் மறந்தோமே
பிரேமையில் யாவும் மறந்தோமே!