Life of Pazham (From Thiruchitrambalam) Anirudh Ravichander Lyrics

Album Name Life of Pazham (From Thiruchitrambalam)
Artist Anirudh Ravichander
Track Name Life of Pazham (From Thiruchitrambalam)
Music Anirudh Ravichander, Vivek
Label Sun Pictures
Release Year 2022
Duration 03:54
Release Date 2022-07-27

Life of Pazham (From Thiruchitrambalam) Lyrics

கண்ணால கதை பேச நீயும்
கை கோர்த்து நடபோட நானும்
வேறென்ன வேறென்ன வேனும்
நீ மட்டும் நீ மட்டும் போதும்

தாங்காத பாரம் நான் தாங்கும் போதும்
என தாங்கும் தூணாக நீதானடி!
யார் வந்த போதும் யார் போன போதும்
நீ மட்டும் என விட்டு நீங்காதடி!

எனக்கினு ஒரு வானம்
எனக்கினு ஒரு மேகம்
மழை பொழியிது ஆத்தாடி
அது தானே நீயும்

எனக்கினு ஒரு வானம்
எனக்கினு ஒரு மேகம்
மழை பொழியிது ஆத்தாடி
அது தானே நீயும்

(ஆத்தாடி அது தானே நீயும்)
(ஆத்தாடி அது தானே நீயும்)

நீ வந்ததால் இதுவும் தூசாகுது
உன்னால தான் மனசு லேசாகுது
என் வாழ்க்க இது தான்னு கதையாக சொல்ல
உன் பேரு இல்லமா ஒரு பக்கம் இல்ல

எனக்காக உருக என்க்காத திருக
வழிபாத நிலவா நீ வேண்டும் நெடுக
தீராத தீயாக நான் ஆனபோதும்
திரியோரம் நீதாண்டி என ஏத்துன

(ஆத்தாடி அது தானே நீயும்)

கண்ணால கதை பேசநீயும்
கை கோர்த்து நடபோட நானும்
வேறென்ன வேறென்ன வேனும்
நீ மட்டும் நீ மட்டும் போதும்

கண்ணே பெண்ணே எல்லாம் நீதானடி
யார் வந்த போதும் யார்போன போதும்
நீ மட்டும் என விட்டு நீங்காதடி

எனக்கினு ஒரு (எனக்கினு ஒரு)
உயிர் இருக்குது (உயிர் இருக்குது)
மழ பொழியிது (மழ பொழியிது)
அது தானே நீயும்

எனக்கினு ஒரு வானம்
எனக்கினு ஒரு மேகம்
மழ பொழியிது
(மழ பொழியிது, மழ பொழியிது)

(ஆத்தாடி அது தானே நீயும்)
(ஆத்தாடி அது தானே நீயும்)

Related Posts