Album Name | Gulu Gulu (Original Motion Picture Soundtrack) |
Artist | Santhosh Narayanan |
Track Name | Inner Peace |
Music | Santhosh Narayanan |
Label | Sony Music Entertainment India Pvt. Ltd. |
Release Year | 2022 |
Duration | 03:07 |
Release Date | 2022-07-27 |
Inner Peace Lyrics
Inner peace தான்
Important bro
அசலா வாழ்ரது
Blessings தானே bro
முக்கிய தேவை என்னன்னு
நீ ஞாபகம் வச்சுக்கோ
செய்ர வேலைல happy இல்லன்னா
Soul கோச்சுக்கும்
Ooh yo yeah ooh
Ooh yo yeah ooh
Ooh yo yeah ooh
Ooh yo yeah ooh
Ooh yo yeah ooh
Ooh yo yeah ooh
Ooh yo yeah ooh
Ooh yo yeah ooh
Ooh yo yeah ooh
சுமை இறங்கும் lott-ah
அதில் காட்ட வேனா நாட்டம்
இலவசமான உதவியை எதிர்பார்க்கும்
ஒரு கூட்டம்
அவன impress பன்ன நெனச்சேனா
Improve ஆவ மாட்டோம்
Life-க்கு தேவை இல்ல tactics
நா அத தான் பன்ரன் practice
நா உபயோகிக்க உலகம் என் கிட்ட மாட்டிகிச்சே
Inner peace தான்
Important bro
அசலா வாழ்ரது
Blessings தானே bro
முக்கிய தேவை என்னன்னு
நீ ஞாபகம் வச்சுக்கோ
செய்ர வேலைல happy இல்லன்னா
Soul கோச்சுக்கும்
Ooh yo yeah ooh
Ooh yo yeah ooh
Ooh yo yeah ooh
Ooh yo yeah ooh
Ooh yo yeah ooh
Ooh yo yeah ooh
நாயே வழத்து பேரு வச்சி
பேரு வச்சி சோறு வச்சி தண்ணி வச்சி
கூப்டு doggy வரலனா
கடுப்பு ஆவும்தானே
பட்டம் வாங்கி படிச்சு முடிச்சி
ஓடா தேஞ்சி ஒழச்சி கிழிச்சி
லட்சியத்த மறக்குறது
Very bad மாமே
Switch போட்டொன கெடைக்காது
Wish பன்ரதெல்லாம்
அதுக்கு situation set பன்னிக்கலாம்
மத்தவன hurt பன்னாம சிறிச்சுக்கலாம்
சரிசமமா கெடச்சத பிரிச்சுக்கலாம்
Ooh yo yeah ooh
Ooh yo yeah ooh
Ooh yo yeah ooh
Ooh yo yeah ooh
Ooh yo yeah ooh
Ooh yo yeah ooh
Inner peace தான் bro